Limited Edition Ultraviolette | F77 Space Edition Walkaround By Ghosty. அல்டராவைலட் நிறுவனம் தனது எஃப் 77 ஸ்பேஸ் எடிசன் லிமிட்டட் எடிசன் பைக்கை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.பெங்களூருவை தலைமையாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தனது அல்டராவைலட் எஃப்77 ஸ்பேஸ் எடிசல் பைக்கில் 3 முக்கியமான அம்சங்களை பெற்றுள்ளது. இது கமர்ஷியல் மற்றும் ஃபைட்டர் விமானங்களில் பயன்படுத்தப்படும் பாகங்கள் ஆகும். இந்த பைக் 10.3 கிலோ வாட் ஹவர் பேட்டரியை கொண்டது. இது 100என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். முழு சார்ஜில் 307 கி.மீ பயணிக்கும் . இந்த பைக்கில் ஸ்பெஷலான விஷயங்கள் என்ன? இந்த வீடியோவில் விரவாக காணுங்கள்.
#UltravioletteF77 #UltravioletteF77SpaceEdition #UltravioletteF77LimitedEdition
#UltravioletteF77Walkaround
#UltravioletteElectricBike